LU2 acupuncture point

LU2 - Air

உள்ள இடங்கள்

  1. மார்பில் – தோள்பட்டை எலும்பின் (Clavicle) பக்கவாட்டின் கீழ் உள்ள பள்ளத்தில் உள்ளது.
  2. முன் நடுக்கோட்டில் இருந்து 6 cun (அளவு) பக்கவாட்டில் உள்ளது.
  3. LU-1 புள்ளியின் அருகில், delto-pectoral triangle பகுதியில் உள்ளது.
  4. வேலைகள்

  1. நுரையீரல் வெப்பத்தை (Lung Heat) தணிக்கும்.
  2. நுரையீரல் சுவாச சக்தியை (Lung Qi) கீழிறக்கி சுவாசத்தை சீர்படுத்தும்.
  3. மார்பு இறுக்கத்தை (Chest Fullness) குறைக்கும்.
  4. தோள்பட்டை, மார்பு வலி குறையும்.

  5. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)

    Acupuncture lung Meridian

    Acupuncture lung Meridian

    Target Affected Area of LU