LU3 acupuncture point

LU3 - Air

வேலைகள்

  1. நமக்கு தொல்லை தரக்கூடிய பிடிக்காத கனவுகள் வராமல் இருக்கும்.
  2. யாரவது அல்லது ஏதாவது துரத்துவது போல வரும் கனவுகள்.
  3. கனவுகளால் தூங்க முடியாமைக்கு சிறந்த புள்ளி.
  4. நமக்கு தொல்லை தரக்கூடிய பிடிக்காத கனவுகள் வராமல் இருக்கும்.
  5. யாரவது அல்லது ஏதாவது துரத்துவது போல வரும் கனவுகள்.
  6. கனவுகளால் தூங்க முடியாமைக்கு சிறந்த புள்ளி.
  7. உடல் ↔ மனம் ↔ ஆன்மா இடையே சமநிலையை ஏற்படுத்த உதவுகிறது.
  8. இரத்தப்போக்கை நிறுத்துகிறது.
  9. மனதின் துவாரங்களைத் திறந்து, உடல் ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது.
  10. மனம் - Mind

  1. உணர்ச்சி அடக்க முடியாத நிலையை (emotional instability) சமநிலை செய்ய உதவும்.
  2. கனவு

  1. யாரவது துறந்துவது போல், வழி தெரியாமல் அலைவது போல வரும் கனவுகளை சரி செய்கிறது.
  2. தோல் - Skin

  1. நுரையீரல் வெப்பமாவதால் வரும் தோல் நோய்கள் (சிவப்பு, சொறி, ஒவ்வாமை) குணமாகும்.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. சொர்க்கத்தின் ஜன்னல்.
  2. disease

  1. ஆழ்ந்த தூக்கமின்மை.
  2. ஒவ்வாமை.

  3. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)

    Acupuncture lung Meridian

    Acupuncture lung Meridian

    Target Affected Area of LU