ST32 acupuncture point

ST32 - Earth

  • Motor Point

வேலைகள்

  1. கால் மெலிந்து போதல், இரும்புச்சத்து குறைபாடு, கால் திடிரென படக்கு படக்குனு மடங்குதல்.
  2. மதமதப்பு.
  3. முக்கிய பணிகள்

  1. Main point for arteries of the legs.
  2. இயக்கப்புள்ளி.
  3. மோட்டார் point.
  4. கால் சூம்பிபோகுதல்.
  5. புள்ளி அமைவிடம்

  1. முழங்கால் மூட்டு சிப்பியிலிருந்து மேல்புற வெளிப்பக்கமாக 6 சுன் உயரத்தில் உள்ளது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. கால்களில் ஏற்படும் பக்க வாதம்.
  2. disease

  1. அதிக உடல் எடை.
  2. இடுப்புக்கு பலம் கொடுக்கும்.
  3. அடிக்கடி விழுதல்.
  4. உடல் பருமன்.
  5. அதிக நேரம் நிற்க்க முடியாது.

  6. Give Your Ratings

    5.00 / 5 (1 Ratings)


    Target Affected Area of ST