ST36 acupuncture point

ST36 - Earth : Earth

  • Time:07:00:00 to 07:24:00
  • Immune Enhancing
  • Distal
  • Guiding Points
  • Element Point - Earth
  • Tonification Point
  • Earth Point
  • He-Sea
Current Point ST36 - Earth : Earth
Horary Point ST36 - Earth : Earth
Mother Point ST41 - Earth : Fire
Son Point ST45 - Earth : Air
Earth : Earth Points Earth : Earth - SP3
Earth : Earth - ST36

சிறு அறிமுகம்

  1. மண்ணில் மண் தன்மை.
  2. டானிக் புள்ளி.
  3. வேலைகள்

  1. பசியின்மை, எதை சாப்பிட்டாலும் சளி பிடித்தல், தேவையில்லாமல் சாப்பிடுதல், தப்பை குறையும், காய்ச்சல் வராது, உடல் அமைப்பு சீராகும்.
  2. உடலுக்கு தேவையான சத்துக்களை தேவைப்படும் இடங்களுக்கு கொடுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
  3. அன்ன சாரம் + சக்தி + நோய் எதிர்ப்பு மூன்றையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும்.
  4. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  5. முக்கிய பணிகள்

  1. பசியின்மை, பசியை தூண்டுகிறது.
  2. தோல் - Skin

  1. தோல் இயற்கையாக பிரகாசம் பெரும்.
  2. புள்ளி அமைவிடம்

  1. முழங்காலுக்கு கீழே டிபியா எலும்பின் எல்லையிலிருந்து வெளி பக்கவாட்டில் உள்ளது .
  2. இது Distal point, Tonic point எனப்படும்.
  3. புள்ளி பெயர்

  1. Leg Three Li.
  2. டானிக் புள்ளி

  1. உடல் சோர்வை அகற்றும்.
  2. பசியின்மை

  1. செரிமானத்தை சரி செய்து பசியின்மையை போக்குகிறது.
  2. ஜீரண மண்டலம்

  1. ஜீரணத்தை மேம்படுத்தும்.
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. General tonic to maintain robust health.
  2. அனைத்து உடல் அமைப்புகளுக்கும் டானிக் போல செயல்படும் புள்ளி.
  3. நீண்டகால பலவீன் நோய்களை சரிசெய்ய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தருகிறது.
  4. அலர்ஜி, சைனஸ் தொந்தரவுகளை சரிசெய்ய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தருகிறது.
  5. சிறப்பு செயல் பாடுகள்

  1. Important distal point.
  2. Horary point - Stomach .
  3. வயிற்றில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கு இந்த புள்ளியை பயன் படுத்தலாம்.
  4. Acu Combinations

  1. Cv4+St36+Sp6 அபான வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  2. GB34, ST36, UB62 புள்ளிகள் Dopamine என்ற ஹார்மோனை சரியான அளவு சுரக்கச் செய்கிறது.
  3. பண வரவை ஈர்க்க

  1. பணம் சம்பாதிக்க தேவையான energy & stamina அதிகரிக்கும்.
  2. உடல் சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியதை மேம்படுத்தி பண வரவுக்கான வாய்ப்புகளை ஈர்க்கும்.
  3. உடல் ஆற்றலை அதிகரிக்கும், சோர்வை நீக்கும், உழைப்புத் திறன் உயரும்.
  4. உழைப்பால் செல்வம் சேர்க்கும் சக்தியை தரும்.
  5. தச வாயுக்கள்

  1. அபான வாயு (கீழ் வயிறு.
  2. மல, சிறுநீர் வெளியேற்றம், பிள்ளை பெறுதல்) வை சமன் செய்ய உதவுகிறது.
  3. செரிமானத்தை சரி செய்து, தேவையில்லாத சக்தியை வெளியேற்றுகிறது.
  4. Cv4+St36+Sp6 அபான வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  5. disease

  1. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.
  2. உடல் சோர்வு.
  3. ஆல்கஹால் போதை சிகிச்சை.
  4. அதிக காய்ச்சல்.
  5. சியாடிகா வலி.
  6. ஆழமான நரம்பு இரத்த உறைவு.
  7. அஜீரண கோளாறு.
  8. அலர்ஜி - கணைய அலர்ஜி.
  9. அலர்ஜி.
  10. இரைப்பை குடல் அலர்ஜி.
  11. இடுப்பு வலி.
  12. அடி வயிற்றில் வலி.
  13. இடுப்புக்கு பலம் கொடுக்கும்.
  14. இதய உறை அலர்ஜி.
  15. அடினாய்டு சுரப்பி வீக்கம்.
  16. ஆஸ்துமா.
  17. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  18. அடினோவைரஸ்.
  19. கல்லடைப்பு .
  20. அடிபட்ட காயங்கள்.
  21. அனைத்து மூட்டுகளிலும் வலி.
  22. இரத்த சுத்திகரிப்பு.
  23. இரத்த சோகை.
  24. உடல் பருமன்.
  25. அதிர்ச்சியில் இருந்து மீண்ட பின் ஏற்படும் மன உளைச்சல்.
  26. அதிக சோர்வு.
  27. இரத்தத்தில் கொழுப்புப் பொருட்களின் சமநிலை தவறுதல்.
  28. அதிக கொழுப்புச்ச்த்து.
  29. அதிக கோழையுள்ள ஆஸ்துமா.
  30. அனைத்து விதமான மூட்டு வலி.
  31. அதிக நேரம் நிற்க்க முடியாது.
  32. அரிவாள் உயிரணு நோய்.
  33. அடி முதுகு வலி.
  34. இரைப்பை அலர்ஜி.
  35. வெள்ளைப்படுதல் .
  36. அழகு.
  37. அதிக உடல் எடை.

  38. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of ST