SP6 acupuncture point

SP6 - Earth

  • Immune Enhancing
  • Distal
  • Guiding Points
  • Tonification Point

சிறு அறிமுகம்

  1. டானிக் புள்ளி.
  2. வேலைகள்

  1. உடலுக்கு தேவையான குல்கோஸ் கிடைக்கும், இரத்ததை சுத்தப்படுத்தும், மூலம், இனப்பெருக்க உறுப்பு சார்ந்த பிரச்சினைகள்,.
  2. பிறந்த உடன் குழந்தை அழுகவில்லை என்றால் இந்த புள்ளியை இயக்கினால் அழுது விடும்.
  3. ஹார்மோன் சமநிலை செய்ய உதவுகிறது.
  4. தூக்கமின்மை குறைய உதவுகிறது.
  5. மனஅழுத்தம், கவலை குறைய உதவுகிறது.
  6. சிறுநீரக சக்தி (Kidney energy) அதிகரிக்க உதவுகிறது.
  7. உடல் சோர்வு & பலவீனம் குறைய உதவுகிறது.
  8. சிறுநீர் கோளாறுகள் சரியாக உதவுகிறது.
  9. கால் வலி, மூட்டு வலி குறைய உதவுகிறது.
  10. முக்கிய பணிகள்

  1. தோல் சார்ந்த பிரச்சனைகள், ஃபைப்ராய்டு.
  2. வலி

  1. குறுக்கு வலி, அடி முதுகு வலி, பிரசவ வலி.
  2. கர்ப்பிணி பெண்களுக்கு

  1. 7 மாதத்தில் இருந்து தினமும் இயக்கினால் சுகப்பிரசவம் ஆகும், பிரசவத்தின் போது என்ன தொந்தரவு இருந்தாலும் இந்த புள்ளியை இயக்கினால் சரியாகும், பிரசவவலி வரலைனால், வலியில்லாத சுகப்பிரசவம்.
  2. பெண்களுக்கு

  1. மாதவிடாய் சீராக உதவுகிறது.
  2. மாதவிடாய் வலி (Period pain) குறைய உதவுகிறது.
  3. PCOD / PCOS கட்டுப்பாடு செய்ய உதவுகிறது.
  4. கருப்பை ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.
  5. வெள்ளைபோக்கு (Leucorrhea) குறைய உதவுகிறது.
  6. தோல் - Skin

  1. உடல் தன்மைக்கு ஏற்ப மெலிவு, நல்ல நிறமாகும்.
  2. இயற்கையாகவே அழகை கூட்டும்.
  3. புள்ளி அமைவிடம்

  1. உள்பக்க கணுக்கால் மூட்டில் இருந்து 3 சுன் மேலாக உள்ளது.
  2. இது மூன்று சக்தி ஓட்டப்பாதைகள் சந்திக்கும் இடமாகும்.
  3. இது உடல் முழுதும் சக்தி அளிக்கும் tonic point என்றும் தூரப்பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
  4. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. General tonification point of whole body.
  2. நீண்டகால பலவீன் நோய்களை சரிசெய்ய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தருகிறது.
  3. சிறப்பு செயல் பாடுகள்

  1. Spleen + Liver + Kidney மூன்று மெரிடியன்கள் சந்திக்கும் மிக சக்திவாய்ந்த புள்ளி.
  2. இரத்தம் + ஹார்மோன் + உயிர்சக்தி (Qi) மூன்றையும் ஒரே நேரத்தில் சமநிலைப்படுத்தும் புள்ளி.
  3. மர்ம உறுப்பு, ஆசனவாய் இவற்றிக்கு இடைப்பட்ட பகுதி, கூபக மற்றும் புற ஜனன உறுப்புகள் இந்த புள்ளியால் பயன் அடைகிறது.
  4. Acu Combinations

  1. Cv4+St36+Sp6 அபான வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  2. பண வரவை ஈர்க்க

  1. நிதி நிலைப்பு தன்மைக்கான ஆற்றலை தருகிறது.
  2. தச வாயுக்கள்

  1. அபான வாயு (கீழ் வயிறு.
  2. மல, சிறுநீர் வெளியேற்றம், பிள்ளை பெறுதல்) வை சமன் செய்ய உதவுகிறது.
  3. அடி வயிற்று பகுதிக்கு சக்தி கொடுக்கிறது.
  4. இனப்பெருக்க மண்டலத்தை பலப்படுத்துகிறது.
  5. Cv4+St36+Sp6 அபான வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  6. Disease

  1. உடல் சோர்வு.
  2. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.
  3. கருப்பையில் கட்டி.
  4. அதிக காய்ச்சல்.
  5. ஆழமான நரம்பு இரத்த உறைவு.
  6. இடுப்பு அலர்ஜி நோய் (PID).
  7. எச்ஐவி - எய்ட்ஸ்.
  8. இடுப்பு வலி.
  9. அடிக்கடி சிறுநீர் வருதல்.
  10. எரிச்சல் - கால்.
  11. ஆண்மை குறைவு.
  12. அடினோமயோசிஸ்.
  13. அடினோவைரஸ்.
  14. இயல்பான பிறப்புறுப்பு பிரசவம்.
  15. அனைத்து மூட்டுகளிலும் வலி.
  16. இரத்த சுத்திகரிப்பு.
  17. அதிர்ச்சியில் இருந்து மீண்ட பின் ஏற்படும் மன உளைச்சல்.
  18. அதிக சோர்வு.
  19. ஆழ்ந்த தூக்கமின்மை.
  20. அதிக நேரம் நிற்க்க முடியாது.
  21. அனைத்து விதமான மூட்டு வலி.
  22. கண்களின் கீழ் இருண்ட வட்டங்கள்.
  23. உடலுறவு கொள்ளும் போது எரியும் உணர்வு.
  24. கருத்தரிக்க முடியாமை.
  25. கருப்பு நிறத்தில் இரத்தம் வருதல்.
  26. உடலுறவில் சிரமம்.
  27. அரிப்புத் தோலழற்சி - எக்ஸிமா.
  28. கருப்பை நார்த்திசுக்கட்டி.
  29. கருப்பை நீர்க்கட்டி நோய் - PCOD.
  30. அடி முதுகு வலி.
  31. அரிவாள் உயிரணு நோய்.
  32. கருப்பை மையோமா கட்டி .
  33. அல்சர்.
  34. கருமுட்டை பிரச்சனைகள்.
  35. வெள்ளைப்படுதல் .
  36. கரும்புள்ளி.
  37. கர்ப்பப்பை புண்.
  38. விந்து சீக்கிரமாக வருதல்.
  39. கற்றல் குறைபாடுகள்.

  40. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of SP