LI11 acupuncture point

LI11 - Air : Earth

  • Time:06:36:00 to 07:00:00
  • Immune Enhancing
  • Ghost Points
  • Element Point - Earth
  • Tonification Point
  • Earth Point
  • He-Sea
Current Point LI11 - Air : Earth
Horary Point LI1 - Air : Air
Mother Point LI5 - Air : Fire
Son Point LI1 - Air : Air
Earth : Air Points Earth : Air - SP5
Earth : Air - ST45

சிறு அறிமுகம்

  1. எல்லா இடத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  2. வேலைகள்

  1. முழங்கையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
  2. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  3. முக்கிய பணிகள்

  1. டானிக் புள்ளி.
  2. தற்காலிக தீர்வு.
  3. தற்காலிக நோய்கள்.
  4. உடல் வெப்பத்தை சரிசெய்கிறது.
  5. எல்லா விதமான வலிகளையும் குறைக்கும்.
  6. தோல் - Skin

  1. முகப்பரு, கரும்புள்ளி குறைக்கும்.
  2. தோலை குளிர்ச்சியுடன் அழகாக வைத்திருக்கும்.
  3. புள்ளி அமைவிடம்

  1. இது நோய் எதிர்ப்பு சக்தி தரும் புள்ளி முழங்கை மடிப்பு ரேகையின் வெளிப் புறத்தில் உள்ளது.
  2. புள்ளி பெயர்

  1. Pool at the Bend.
  2. இரத்தம்

  1. இரத்ததை சுத்தம் செய்ய உதவும்.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. Ghost Leg Point.
  2. LI 11 வெப்பத்தை நீக்குகிறது மற்றும் செரிமான அமைப்பை சமநிலைப் படுத்துகிறது.
  3. எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பும் நோயாளிகளுக்கு, கட்டுபாட்டில் இருந்து விலகும் போது வரும் வயிற்றுப்போக்கு, IBSக்கு இத பள்ளியை பயன் படுத்தலாம்.
  4. உயிருக்கு ஆபத்தான காலங்களில் உதவும் அவசர புள்ளி.
  5. பண வரவை ஈர்க்க

  1. தடைகள் நீங்க உதவும், புதிய வாய்ப்புகள் உருவாகும்.
  2. அதன் மூலம் பண வரவு உயரும்.
  3. disease

  1. உடல் சோர்வு.
  2. அதிக காய்ச்சல்.
  3. ஆழமான நரம்பு இரத்த உறைவு.
  4. இரைப்பை குடல் அலர்ஜி.
  5. ஆண்மை குறைவு.
  6. ஆஸ்துமா.
  7. அடினோவைரஸ்.
  8. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  9. அடிபட்ட காயங்கள்.
  10. இரத்த சோகை.
  11. உடல் பருமன்.
  12. அதிர்ச்சியில் இருந்து மீண்ட பின் ஏற்படும் மன உளைச்சல்.
  13. அதிக சோர்வு.
  14. இரத்தக்கசிவு காய்ச்சல் - எபோலா.
  15. இரத்தப்போக்கு உடன் வயிற்றுப்போக்கு.
  16. அதிக கொழுப்புச்ச்த்து.
  17. குறைந்த இரத்த அழுத்தம்.
  18. அதிக கோழையுள்ள ஆஸ்துமா.
  19. அனைத்து விதமான மூட்டு வலி.
  20. அதிக நேரம் நிற்க்க முடியாது.
  21. இருதய படபடப்பு.
  22. உடல் சூடு.
  23. அம்மை.
  24. உடலுறவு கொள்ளும் போது எரியும் உணர்வு.
  25. அரிப்புத் தோலழற்சி - எக்ஸிமா.
  26. அரிவாள் உயிரணு நோய்.
  27. வெள்ளைப்படுதல் .
  28. அதிக உடல் எடை.

  29. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of LI