UB62 acupuncture point

UB62 - Water

  • Ghost Points

உள்ள இடங்கள்

  1. வெளிப்புற கணுக்கால் முட்டின் கீழ் முனை யில் உள்ளது.
  2. மனம் - Mind

  1. பேய் பிடித்தல்.
  2. பயத்தினால் பிரச்சனைகளை ஆழமாக பார்க்க முடியாமல் அதாவது அவைகளை சந்திக்க முடியாமல் போதைக்கு அடிமையாவது, பயந்த கோளாறு ஹிஸ்டீரியா, மனநோய்கள்.
  3. அட்ரீனல் சுரப்பியை சரி செய்வதால் எதையும் நேரடியாக சந்திக்க வைக்கும் வைக்கும்.
  4. மூளை

  1. வலிப்பு.
  2. பொதுவான நோய்கள்

  1. கை கால் உலைதல்.
  2. தூக்கமின்மை

  1. நன்கு தூக்கம் வர வைக்கிறது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. Ghost Path Point.
  2. நீண்ட நாட்களாக குழந்தை பருவதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவால் ஏற்பட்ட அதிச்சி, அதனால் கவலை அல்லது பெரியவர்களுக்கு வரும் மன அழுத்தம் போல் சிறுவர்களுக்கும் வரும்.
  3. Acu Combinations

  1. UB62 யுடன் SI3 சேர்ந்து போடும் போது கழுத்து மற்றும் பின் பக்க தொந்தரவுகளுக்கு முழுமையான நிவாரணம் கொடுக்கும்.
  2. .
  3. GB34, ST36, UB62 புள்ளிகள் Dopamine என்ற ஹார்மோனை சரியான அளவு சுரக்கச் செய்கிறது.
  4. disease

  1. கழுத்து வலி.
  2. ஆல்கஹால் போதை சிகிச்சை.
  3. இடுப்பு நரம்பு வலி.
  4. இடுப்புக்கு பலம் கொடுக்கும்.
  5. அதிர்ச்சி.
  6. இதயத் துடிப்பு அதிகரித்தல்.
  7. ஆழ்ந்த தூக்கமின்மை.
  8. அரிப்புத் தோலழற்சி - எக்ஸிமா.
  9. வலிப்பு நோய்.

  10. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of UB