LI4 acupuncture point

LI4 - Air

  • Yuan Source Points
  • Emergency Point
  • Immune Enhancing
  • Distal
  • Guiding Points

சிறு அறிமுகம்

  1. நீர் தேங்கி கெட்டுப்போகும் போது அதிலிருந்து கெட்ட காற்று உருவாக்கும் அப்போது வலி வரும் , இந்த புள்ளி அந்த வலியை சரிசெய்கிறது.
  2. வேலைகள்

  1. கைகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
  2. முக்கிய பணிகள்

  1. மதமதப்பு புள்ளி.
  2. உச்சந்தலை முதல் இடுப்பு வரை முன்பக்கம் உள்ள அனைத்து தொந்தரவுகளும் .
  3. வலி நிவாரணி.
  4. மனம் - Mind

  1. மனஅழுத்தம் குறைய உதவுகிறது.
  2. பதட்டம் குறைய உதவுகிறது.
  3. ஆழ்ந்த தூக்கம் வர உதவுகிறது.
  4. வலி

  1. தலைவலி.
  2. மைக்ரேன்.
  3. பல் வலி.
  4. முக வலி.
  5. கழுத்து வலி.
  6. தோள் வலி.
  7. கை வலி.
  8. மாதவிடாய் வலி.
  9. கர்ப்பிணி பெண்களுக்கு

  1. கர்ப்பிணிகள் LI4 புள்ளியை பயன்படுத்தக்கூடாது.
  2. தோல் - Skin

  1. முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
  2. முக அழகு பெரும்.
  3. வசீகர தன்மை தரும்.
  4. புள்ளி அமைவிடம்

  1. பெரு விரலையும் ஆள் காட்டி விரலையும் ஒன்று சேர்க்கும் போது தோன்றும் உயரமான சதை பகுதியில் உள்ளது.
  2. இது ஒரு வலி நிவாரண புள்ளி.
  3. அவசரகால புள்ளிகள்

  1. Pain emergency-ல் மிகவும் பயனுள்ளது.
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. அலர்ஜி, சைனஸ் தொந்தரவுகளை சரிசெய்ய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தருகிறது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. முகத்தின் commander point.
  2. முகம், தலையின் முன் பகுதி, கழுத்து மற்றும் விசேஷ உண்ர்வு உறுப்புகளின் தூரத்து புள்ளி.
  3. disease

  1. அலர்ஜி - கணைய அலர்ஜி.
  2. அடி வயிற்றில் வலி.
  3. அலர்ஜி.
  4. அடினாய்டு சுரப்பி வீக்கம்.
  5. அடினோவைரஸ்.
  6. அடிபட்ட காயங்கள்.
  7. அனைத்து விதமான மூட்டு வலி.
  8. அரிவாள் உயிரணு நோய்.
  9. அழகு.

  10. Give Your Ratings

    5.00 / 5 (1 Ratings)


    Target Affected Area of LI