GB34 acupuncture point

GB34 - Wood : Earth

  • Time:23:48:00 to 00:12:00
  • Influential Points
  • Element Point - Earth
  • Tonification Point
  • Earth Point
  • He-Sea
Current Point GB34 - Wood : Earth
Horary Point GB43 - Wood : Water
Mother Point GB38 - Wood : Fire
Son Point GB44 - Wood : Air
Earth : Wood Points Earth : Wood - SP1
Earth : Wood - ST43

வேலைகள்

  1. தசைகளில் தேங்கிய விஷம் & லாக்டிக் ஆசிட் வெளியேற உதவுகிறது.
  2. தசை இறுக்கத்தை (Muscle stiffness) குறைக்க உதவுகிறது.
  3. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  4. முக்கிய பணிகள்

  1. டெண்டன்ஸ் tonic பாயிண்ட் ,influential point, hero point.
  2. புள்ளி பெயர்

  1. Yang Mound Spring.
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. தசைகளுக்கு ஊட்டச்சத்து தருகிறது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. தசை மற்றும் தசை நார்களை தூண்டி நோயை குணப்படுத்தும் .
  2. Acu Combinations

  1. GB34, ST36, UB62 புள்ளிகள் Dopamine என்ற ஹார்மோனை சரியான அளவு சுரக்கச் செய்கிறது.
  2. disease

  1. சியாடிகா வலி.
  2. இரவில் தசைகள் இழுக்கம்.
  3. இடுப்பு நரம்பு வலி.
  4. இரைப்பை குடல் அலர்ஜி.
  5. அடிக்கடி விழுதல்.
  6. அடிபட்ட காயங்கள்.
  7. அதிகப்படியான உமிழ்நீர் வடிதல்.
  8. இரைப்பை நோய்த்தொற்றுகள்.

  9. Give Your Ratings

    5.00 / 5 (1 Ratings)


    Target Affected Area of GB