GB39 acupuncture point

GB39 - Wood

  • Influential Points
  • Tonification Point

வேலைகள்

  1. எலும்பு மஜ்ஜையில் வேலை செய்யும் புள்ளி, 7ஆம் அறிவை வேலை செய்ய வைக்கும்.
  2. வலி

  1. சியாட்டிகா வலிக்கு பயன்படுத்தலாம்.
  2. பொதுவான நோய்கள்

  1. டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு புள்ளியாக வேலை செய்யும் ,காய்ச்சல் வந்த பிறகும் சரி செய்ய பயன்படுத்தலாம்.
  2. நல்ல சுறுசுறுப்பாக இருப்பதற்கு பயன்படுத்தலாம், படிப்பு வரவில்லை என்றாலும் பயன்படுத்தலாம்.
  3. ஆண்களுக்கு

  1. விந்தணு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.
  2. தலை முடி

  1. தலைமுடி நன்றாக வளரும்.
  2. மருந்துகள்

  1. சியாட்டிகா வலிக்கு லட்சகட்ட கீரையும் பாசிப் பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும் அல்லது லச்சகட்ட கீரையும் முட்டையும் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.
  2. புள்ளி அமைவிடம்

  1. வெளிப்புற கணுக்கால் மூட்டில் இருந்து 3 சுன் மேலே உள்ளது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. எலும்பு மஜ்ஜை தூண்டி நோயை குணப்படுத்துகிறது .
  2. disease

  1. அதிக காய்ச்சல்.
  2. அடிபட்ட காயங்கள்.
  3. உணர்வின்றி விந்து கசிதல்.

  4. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of GB