LU9 acupuncture point

LU9 - Air : Earth

  • Time:04:36:00 to 05:00:00
  • Yuan Source Points
  • Influential Points
  • Dangerous
  • Element Point - Earth
  • Yin Point
  • Earth Point
  • Shu-Stream
Current Point LU9 - Air : Earth
Horary Point LU8 - Air : Air
Mother Point LU10 - Air : Fire
Son Point LU8 - Air : Air
Earth : Air Points Earth : Air - SP5
Earth : Air - ST45

வேலைகள்

  1. ரத்தக்குழாயில் ரத்த ஓட்டத்தைக் சரி செய்வது.
  2. நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.
  3. மூட்டு வலியை சரி செய்கிறது.
  4. சளி

  1. ஆஸ்துமா.
  2. வலி

  1. மணிக்கட்டு வலிக்கு மிக முக்கிய புள்ளி.
  2. பொதுவான நோய்கள்

  1. Vericose veins.
  2. புள்ளி அமைவிடம்

  1. மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரத்தில் உள்ளது.
  2. புள்ளி பெயர்

  1. Great Abyss.
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. Tonification point - Lung .
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. Source point - Lung.
  2. Earth point - Lung .
  3. Tonification point - Lung .
  4. இரத்தக்குழாய்களை தூண்டி அதில் உள்ள நோயை குணப்படுத்தும்.
  5. Acu Combinations

  1. Lu9+cv17+du20 பிரண வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  2. தச வாயுக்கள்

  1. பிராண வாயு (மார்பு, நுரையீரல், இதயம் – சுவாசம், உயிர்ச் சக்தி) வை சமன் செய்ய உதவுகிறது.
  2. நுரையீரல் சக்தியை அதிகரித்து பிராண ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  3. Lu9+cv17+du20 பிரண வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  4. disease

  1. ஆஸ்துமா.
  2. இதயம் பலவீனம்.
  3. இரத்த குழாயில் அடைப்பு.
  4. குறைந்த இரத்த அழுத்தம்.
  5. அதிக கோழையுள்ள ஆஸ்துமா.
  6. அனைத்து விதமான மூட்டு வலி.
  7. வெரிகோஸ் வெயின் - வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள்.

  8. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of LU