TW6 acupuncture point

TW6 - Fire : Fire

  • Time:21:00:00 to 21:24:00
  • Element Point - Fire
  • Fire Point
  • Jing-River
Current Point TW6 - Fire : Fire
Horary Point TW6 - Fire : Fire
Mother Point TW3 - Fire : Wood
Son Point TW10 - Fire : Earth
Fire : Fire Points Fire : Fire - H8
Fire : Fire - P8
Fire : Fire - SI5
Fire : Fire - TW6

வேலைகள்

  1. எந்த விதமான தொந்தரவாக இருந்தலும் அதற்கான புள்ளிகளுடன் சேர்த்து இந்த புளியையும் போடும் போது தொந்தரவு மிக விரைவாக சரியாகும்.
  2. அனைத்துப் புள்ளிகள்மற்றும் இந்த புள்ளியையும் சேர்த்து உபயோகிக்கும்போது தொந்தரவு மிக விரைவாக சரியாகும்.
  3. Anemic க்கு மிக முக்கிய புள்ளி.
  4. சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.
  5. இருமல் தொந்தரவை சரி செய்கிறது.
  6. முக்கிய பணிகள்

  1. கழுத்துக்கு கீழே உள்ள அனைத்து விதமான நாள்பட்ட தொந்தரவுகள்.
  2. பொதுவான நோய்கள்

  1. மலச்சிக்கல், ரத்தசோகை, தோள்மூட்டு வலி ,மலக்குடல் வாதம் மற்றும் எல்லா வகையான நாள்பட்ட நோய்களுக்கு இதையும் சேர்த்து உபயோகிக்கவும்.
  2. இனப்பெருக்க அமைப்பு

  1. பிறப்புறுப்பு, ஆசனவாய், தொண்டை, தொடை மற்றும் பிட்டம் போன்ற பகுதிகளில் கொப்புளங்கள் .
  2. புள்ளி அமைவிடம்

  1. TW5லிருந்து 1சுன் மேலே உள்ளது.
  2. பக்கவாதம்

  1. Sunstock வருபவருக்கு p6 + tw6 போட சரியாகும்.
  2. பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகள்

  1. சிறுநீர் கழிக்கும் போது அல்லது உடலுறவு கொள்ளும்போது எரியும் உணர்வு.
  2. disease

  1. இரத்தக் குறைபாடு மற்றும் மாதவிடாய் வலி.
  2. அனைத்து விதமான மாதவிடாய் தொந்தரவுகள்.
  3. இருமல்.
  4. ஆசன வாயில் கொப்புளங்கள்.

  5. Give Your Ratings

    5.00 / 5 (1 Ratings)


    Target Affected Area of TW