K3 acupuncture point

K3 - Water : Earth

  • Time:18:12:00 to 18:36:00
  • Yuan Source Points
  • Immune Enhancing
  • Element Point - Earth
  • Earth Point
  • Shu-Stream
Current Point K3 - Water : Earth
Horary Point K10 - Water : Water
Mother Point K2 - Water : Fire
Son Point K7 - Water : Air
Earth : Water Points Earth : Water - SP9
Earth : Water - ST44

சிறு அறிமுகம்

  1. தீவிர பணப் பிரச்சினை இருக்கும் பொழுது இப்புள்ளியை உபயோகிக்கலாம்.
  2. உள்ள இடங்கள்

  1. உள்பக்க கணுக்கால் நோட்டுக்கும் குதிகால் வரை செல்லும் தசை நாணுக்கும் இடையில் பள்ளத்தில் உள்ளது.
  2. வேலைகள்

  1. நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.
  2. மூட்டு வலியை சரி செய்கிறது.
  3. முக்கிய பணிகள்

  1. Stream and source point.
  2. மனம் - Mind

  1. மனதை அமைதிப் படுத்துகிறது (தூக்கமின்மை, அதிகப்படியான கனவு, நினைவாற்றல் குறைவு).
  2. சிறுநீரகம்

  1. சிறுநீரகம் தொடர்பான எல்லா தீவிர வழிகள் .
  2. சிறுநீரகம் தொடர்பான அனைத்து தீவிர கல் அடைப்பு வலிகள், சிறுநீரக நோயில் வரும் வயிற்று வலி, சிறுநீரகம் தொடர்பான அனைத்து தீவிர தொந்தரவுகள்.
  3. Nephrones சரி செய்வதற்கு.
  4. பொதுவான நோய்கள்

  1. பிறப்புறுப்பில் அரிப்பு.
  2. ஆண்களுக்கு

  1. ஆண்மை சக்தி அதிகரிக்கிறது.
  2. பாலியல் ஆசையை அதிகரிக்கிறது.
  3. சுவாசம்

  1. தீவிர ஆஸ்துமா ஆனால் சளி இருக்காது, காரணமே இல்லாமல் வரும் இழைப்பு, டயாலிசிஸ் செய்வதால் வரும் தீவிர இழைப்பு.
  2. அடிமுதுகு வலி

  1. அடி முதுகு வலி.
  2. மருந்துகள்

  1. Star of beth.
  2. புள்ளி பெயர்

  1. Great Ravine.
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. நீண்டகால பலவீன் நோய்களை சரிசெய்ய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தருகிறது.
  2. Acu Combinations

  1. P6 புள்ளியுடன் சேர்த்து இயக்கும் போது : K3 – ஆண்மை சக்தி அதிகரிக்கிறது.
  2. SP6 – விந்து விரைவில் வெளியேறுதலை தடுக்கிறது.
  3. REN 4 – உயிர்சக்தியை தூண்டுகிறது.
  4. LIV 3 – மன தடைகளை நீக்குகிறது.
  5. பண வரவை ஈர்க்க

  1. பணப் பிரச்சினை அதிகமாக இருக்கும் பொழுது இப்புள்ளியை உபயோகிக்கலாம்.
  2. disease

  1. கருப்பையில் கட்டி.
  2. இடுப்பு வலி.
  3. அடிக்கடி சிறுநீர் வருதல்.
  4. அரிப்பு - உடல் முழுவதும்.
  5. அரிப்பு - பிறப்புறுப்பு.
  6. கல்லடைப்பு .
  7. அடிபட்ட காயங்கள்.
  8. அரிப்பு.
  9. அனைத்து மூட்டுகளிலும் வலி.
  10. இரத்த சோகை.
  11. அனைத்து விதமான மூட்டு வலி.
  12. அரிப்பு - கால்.
  13. உடலுறவு கொள்ளும் போது எரியும் உணர்வு.
  14. கட்டிகள்.
  15. அடி முதுகு வலி.
  16. அரிவாள் உயிரணு நோய்.
  17. விந்து சீக்கிரமாக வருதல்.
  18. கால் ஆணி .

  19. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of K