LIV3 acupuncture point

LIV3 - Wood : Earth

  • Time:01:48:00 to 02:12:00
  • Yuan Source Points
  • Dangerous
  • Element Point - Earth
  • Earth Point
  • Shu-Stream
Current Point LIV3 - Wood : Earth
Horary Point LIV1 - Wood : Wood
Mother Point LIV2 - Wood : Fire
Son Point LIV4 - Wood : Air
Earth : Wood Points Earth : Wood - SP1
Earth : Wood - ST43

வேலைகள்

  1. கல்லீரலில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான தொந்தரவுகளுக்கும் சிறந்த பலன் தரும்.
  2. கல்லீரல் சக்தியோட பாதையின் ஆற்றல் இங்கு இருந்து தொடங்குகிறது.
  3. நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.
  4. மூட்டு வலியை சரி செய்கிறது.
  5. தொந்தரவு இருக்கும்போது சரிசெய்ய.
  6. முக்கிய பணிகள்

  1. இந்தப் புள்ளியில் அக்குபஞ்சர் செய்யும்போது தொந்தரவு உள்ளவரை படுக்க வைக்கவும்.
  2. மனம் - Mind

  1. அதிக மன அழுத்தம், மனநோயாளிகள் கத்தும்போது ,வெறிநாய் கடித்து வருவதால் வரும் தொந்தரவுகள்.
  2. திடீரென நின்ற பேச்சி சரியாகும்.
  3. திடீரென நின்ற இயக்கம் சரியாகும்.
  4. தலை வலி

  1. ஒற்றைத் தலைவலி.
  2. கண்கள்

  1. கண் நோய்கள்.
  2. மூளை

  1. வலிப்பு.
  2. வலி

  1. கழுத்துக்கு மேல் உள்ள எல்லா வலிகளையும் ஒரு நிமிடத்தில் சரி செய்து விடும்.
  2. பொதுவான நோய்கள்

  1. உயர் ரத்த அழுத்தம்.
  2. பெண்களுக்கு

  1. அதிக மாதப்போக்கு.
  2. மருந்துகள்

  1. ஹோமியோவில் பெல்லடோனா மருந்துபோல் கழுத்துக்கு மேலே வேலை செய்யும் புள்ளி இந்த வழிகள் அனைத்தும் ஒரு நிமிடத்தில் சரி செய்யலாம்.
  2. கால்

  1. காலை தொங்க போட்டு உட்கார்ந்தால் வரும் கால் மதமதப்பு.
  2. புள்ளி அமைவிடம்

  1. 1வது 2வது விரல்களுக்கு மத்தியில் இருந்து 2சுன் மேலே உள்ளது.
  2. புள்ளி பெயர்

  1. Great Surge.
  2. தூக்கமின்மை

  1. அதிக படியான இரத்த அழுத்தத்தை சரிசெய்து ஆழ்ந்த தூக்கம் வரவைக்கிறது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. Mu point.
  2. Acu Combinations

  1. Liv3 யுடன் li4 சேர்த்து போடும் போது நல்ல பலன் தரும்.
  2. Liv3 யுடன் li4 சேர்த்து போடும் போது நல்ல பலன் தரும்.
  3. P6 புள்ளியுடன் சேர்த்து இயக்கும் போது : K3 – ஆண்மை சக்தி அதிகரிக்கிறது.
  4. SP6 – விந்து விரைவில் வெளியேறுதலை தடுக்கிறது.
  5. REN 4 – உயிர்சக்தியை தூண்டுகிறது.
  6. LIV 3 – மன தடைகளை நீக்குகிறது.
  7. பண வரவை ஈர்க்க

  1. புதிய வாய்ப்புகளை உருவாக்கும் மன தெளிவை உருவாக்கும்.
  2. மாதவிடாய் தொந்தரவுகள்

  1. அதிக படியான மாதப்போக்கை சரி செய்கிறது.
  2. disease

  1. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.
  2. ஆழமான நரம்பு இரத்த உறைவு.
  3. இடுப்பு அலர்ஜி நோய் (PID).
  4. ஒற்றை தலைவலி.
  5. அடினோமயோசிஸ்.
  6. அதிக மாதப்போக்கு.
  7. அதிர்ச்சி.
  8. இதயத் துடிப்பு அதிகரித்தல்.
  9. இரத்த அழுத்தம்.
  10. அனைத்திலும் அவசரம்.
  11. ஆழ்ந்த தூக்கமின்மை.
  12. அனைத்து விதமான மூட்டு வலி.
  13. விந்து சீக்கிரமாக வருதல்.
  14. கால் ஆணி .

  15. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of LIV