UB40 acupuncture point

UB40 - Water : Earth

  • Time:16:12:00 to 16:36:00
  • Distal
  • Guiding Points
  • Element Point - Earth
  • Earth Point
  • He-Sea
Current Point UB40 - Water : Earth
Horary Point UB66 - Water : Water
Mother Point UB60 - Water : Fire
Son Point UB67 - Water : Air
Earth : Water Points Earth : Water - SP9
Earth : Water - ST44

உள்ள இடங்கள்

  1. பின்புற முழங்கால் மடிப்பு ரேகையின் மத்தியில் உள்ளது.
  2. வேலைகள்

  1. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  2. சிறுநீரகப்பை

  1. நீர்க்கடுப்பு உடனே சரியாகும்.
  2. முதுகு

  1. அடி முதுகு வலி.
  2. வலி

  1. பின் தொடை நரம்பு வலி, அடி முதுகு வலி.
  2. பொதுவான நோய்கள்

  1. பக்கவாதம்.
  2. இரவில் தசைகள் இழுக்கம்.
  3. பெண்களுக்கு

  1. அதிகமாக வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை புண், மாதவிலக்கின்போது குறுக்கு வலி ,அடி முதுகு வலி.
  2. அடிமுதுகு வலி

  1. அடி முதுகு வலி.
  2. கால்

  1. முழங்கால் வலி, மூட்டு வலி.
  2. புள்ளி பெயர்

  1. Bend Middle.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. சையாடிகா, இடுப்பு வலி மற்றும் இனவிருத்தி உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் முக்கிய தூரப் புள்ளி.
  2. மாதவிடாய் தொந்தரவுகள்

  1. மாதவிலக்கின் போது வரும் குறுக்கு வலி, அடி முதுகு வலி யை சரிசெய்கிறது.
  2. disease

  1. சியாடிகா வலி.
  2. ஆழமான நரம்பு இரத்த உறைவு.
  3. இரவில் தசைகள் இழுக்கம்.
  4. இடுப்பு வலி.
  5. இரைப்பை குடல் அலர்ஜி.
  6. அடிக்கடி விழுதல்.
  7. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  8. அதிகமாக வெள்ளைப்படுதல்.
  9. அனைத்து மூட்டுகளிலும் வலி.
  10. இரத்தக் குறைபாடு மற்றும் மாதவிடாய் வலி.
  11. அனைத்து விதமான மூட்டு வலி.
  12. அடி முதுகு வலி.
  13. வெள்ளைப்படுதல் .
  14. அல்னார் நரம்பு வாதம்.

  15. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of UB