H3 acupuncture point

H3 - Fire : Water

  • Time:12:12:00 to 12:36:00
  • Element Point - Water
  • Water Point
  • He-Sea
Current Point H3 - Fire : Water
Horary Point H8 - Fire : Fire
Mother Point H4 - Fire : Air
Son Point H9 - Fire : Wood
Water : Fire Points Water : Fire - K2
Water : Fire - UB60

வேலைகள்

  1. கால்சியத்தை உடலால் எடுத்துக் கொள்ள முடியாத நிலை.
  2. பெண், ஆண் தன்மையாக மாறுதல்.
  3. ஆண் , பெண் தன்மையாக மாறுதல்.
  4. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  5. முக்கிய பணிகள்

  1. பெல் விக் ஆர்கனுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.
  2. மனம் - Mind

  1. நமக்கு தேவையில்லாத பதிவுகளை நம் உடலில் இருந்து வெளியேறும்.
  2. வலி

  1. முழங்கை மூட்டு வலி, கைகால் உதறுதல் ,தசை துடிப்பு, ஆல்நார் நரம்பு வாதம் கை உளைதல் அதனால் கை அமுக்க சொல்வார்கள்.
  2. பொதுவான நோய்கள்

  1. கை நடுக்கம்.
  2. தசை துடிப்பு, உடலில் எங்கு தசை துடித்தாலும்.
  3. தசை துடிப்பு உடலில் எங்கு தசை துடித்தாலும் இந்த புள்ளி உபயோகப்படுத்தலாம்.
  4. இதயம்

  1. இருதய வலி இருதய சக்தி ஓட்ட பாதை முக்கிய புள்ளி சிறுநீரக நோயாளிகளுக்கு இருதயத்தில் பிரச்சனை இருந்தாலும் இருதய நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை இருந்தாலும் இது மிக முக்கிய புள்ளி.
  2. மதமதப்பு

  1. கை மரத்து போதல்.
  2. நரம்பு சார்ந்த பிரச்சனைகள்

  1. நரம்புவாத நோய்கள்(அல்நார்).
  2. disease

  1. இரைப்பை குடல் அலர்ஜி.
  2. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  3. அனைத்து மூட்டுகளிலும் வலி.
  4. அதிகமாக கெட்ட வார்த்தை பேசுதல்.
  5. அனைத்து விதமான மூட்டு வலி.
  6. இருமல்.
  7. அதிக உடல் எடை.

  8. Give Your Ratings

    5.00 / 5 (2 Ratings)


    Target Affected Area of H