SI3 acupuncture point

SI3 - Fire : Wood

  • Time:14:36:00 to 15:00:00
  • Element Point - Wood
  • Wood Point
  • Shu-Stream
Current Point SI3 - Fire : Wood
Horary Point SI5 - Fire : Fire
Mother Point SI2 - Fire : Water
Son Point SI5 - Fire : Fire
Wood : Fire Points Wood : Fire - GB38
Wood : Fire - LIV2

சிறு அறிமுகம்

  1. நெருப்பில் மரத்தின் தன்மை.
  2. வேலைகள்

  1. நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.
  2. மூட்டு வலியை சரி செய்கிறது.
  3. தலை வலி

  1. மனஅழுத்தத்தால் வரும் தலைவலி.
  2. காதுகள்

  1. காதுவலி.
  2. காதிரைச்சல்.
  3. காது கேளாமை.
  4. மூளை

  1. வலிப்பு.
  2. முதுகு

  1. ஆப்ரேஷன் மூலம் குழந்தை பிறந்த பிறகு வரும் முதுகுவலி.
  2. முதுகுவலி.
  3. வலி

  1. பிடரி வலி மற்றும் தோள்பட்டை வலி, இடுப்பு வலி ,அனஸ்தீசியா ஊசி போடுவதால் வரும் குருக்கு வலி.
  2. பெண்களுக்கு

  1. பிரசவம் ஆகி 24 மணி நேரத்திற்கு பின்னும் பால் குறைவாக சுரத்தல், தாய்ப்பாலின் சத்து அதிகரிக்க.
  2. கழுத்து

  1. கழுத்து வலி.
  2. தாய்ப்பால்

  1. மாசமாக இருக்கும் போது சத்தான பொருள்களை சாப்பிடுவதாக எண்ணி கண்ட சாப்பாட்டை சாப்பிட்டதால் பால் சுரப்பி குறைபாடு ஏற்படுகிறது.
  2. வியர்வை சார்ந்த தொந்தரவுகள்

  1. இரவில் அதிகம் வியர்த்தல்.
  2. disease

  1. கழுத்து வலி.
  2. இரவு அதிகமாக வியர்த்தல்.
  3. இடுப்பு நரம்பு வலி.
  4. அனைத்து மூட்டுகளிலும் வலி.
  5. அனைத்து விதமான மூட்டு வலி.

  6. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of SI