TW5 acupuncture point

TW5 - Fire P/TW

  • Luo Connecting Points

முக்கிய பணிகள்

  1. கழுத்துக்கு மேல் உள்ள அனைத்து விதமான நாள்பட்ட தொந்தரவுகள்.
  2. தலை வலி

  1. நாள்பட்ட தலைவலி அல்லது ஒற்றை தலைவலி.
  2. நெற்றிப் பொட்டில் ஏற்படக்கூடிய தலைவலி, நாள்பட்ட தலைவலி.
  3. கண்கள்

  1. நாள்பட்ட கண் தொந்தரவுகள்.
  2. மூக்கு

  1. நாள்பட்ட மூக்கு தொந்தரவுகள்.
  2. காதுகள்

  1. நாள்பட்ட காது தொந்தரவுகள்.
  2. காதுகளில் ஏற்படக்கூடிய கோளாறுகள்.
  3. பல்

  1. பல் வலி.
  2. தொண்டை

  1. நாள்பட்ட தொண்டை தொந்தரவுகள்.
  2. வலி

  1. கழுத்துப் பிடிப்பு ,கை வலி ,கை வாதம் கழுத்து +காது வலி.
  2. புள்ளி அமைவிடம்

  1. மணிக்கட்டு பின்புற ரேகை மையத்திலிருந்து( ரேடியஸ் அல்னார் எலும்புகளுக்கிடையில்) 2 சுன் மேலே உள்ளது.
  2. disease

  1. ஒற்றை தலைவலி.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of TW