LIV2 acupuncture point

LIV2 - Wood : Fire

  • Time:01:24:00 to 01:48:00
  • Element Point - Fire
  • Fire Point
  • Ying-Spring
Current Point LIV2 - Wood : Fire
Horary Point LIV1 - Wood : Wood
Mother Point LIV1 - Wood : Wood
Son Point LIV3 - Wood : Earth
Fire : Wood Points Fire : Wood - H9
Fire : Wood - P9
Fire : Wood - SI3
Fire : Wood - TW3

வேலைகள்

  1. உடல் சூட்டை குறைக்கிறது.
  2. காய்ச்சலை சரி செய்கிறது.
  3. தோல் பிரச்சினைகளை சரி செய்கிறது.
  4. மனம் - Mind

  1. மனநோய் ,மனதில் ஒரு சின்ன பதட்டம்.
  2. தலை வலி

  1. வெளிச்சம் பார்ப்பதால் வரும் தலைவலி.
  2. தாழ்வான ரத்த அழுத்தத்தினால் வரும் தலைவலி.
  3. கூர்ந்து கவனிப்பதால் வரும் தலைவலி.
  4. மூளை

  1. வலிப்பு.
  2. பொதுவான நோய்கள்

  1. ரத்த அழுத்தம் உயர்வும் தாழ்வும் மாறி மாறி இருத்தல் இதை நிரந்தரமாக சரிசெய்வதற்கு சிறந்த புள்ளி,.
  2. பெண்களுக்கு

  1. குறைவான தாமதமான ஒழுங்கற்ற மாதப்போக்கு.
  2. புள்ளி அமைவிடம்

  1. 1வது 2 வதுகால் விரல்களுக்கு மத்தியில் உள்ள சவ்வு மடிப்பில் இருந்து 0.
  2. 5 சுன் மேலே உள்ளது.
  3. தூக்கமின்மை

  1. குறைவான இரத்த அழுத்தத்தை சரிசெய்து ஆழ்ந்த தூக்கம் வரவைக்கிறது.
  2. மாதவிடாய் தொந்தரவுகள்

  1. குறைவான, தாமதமான ஒழுங்கற்ற மாதப்போக்கை சரி செய்கிறது.
  2. disease

  1. அதிக காய்ச்சல்.
  2. இரத்த அழுத்தம்.
  3. இரத்த ஓட்டம் குறைவதால், அந்தப் பகுதிகளில் வலி, உணர்வின்மை, மற்றும் திசுக்களுக்கு சேதம்.
  4. பதட்டம்.
  5. குறைந்த இரத்த அழுத்தம்.
  6. உடலுறவு கொள்ளும் போது எரியும் உணர்வு.

  7. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of LIV