LIV4 acupuncture point

LIV4 - Wood : Air

  • Time:02:12:00 to 02:36:00
  • Element Point - Air
  • Air Point
  • Jing-River
Current Point LIV4 - Wood : Air
Horary Point LIV1 - Wood : Wood
Mother Point LIV3 - Wood : Earth
Son Point LIV8 - Wood : Water
Air : Wood Points Air : Wood - LI3
Air : Wood - LU11

வேலைகள்

  1. சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.
  2. இருமல் தொந்தரவை சரி செய்கிறது.
  3. வலி

  1. பிறப்புறுப்பில் வலி, தசை தசை நார்கள் உடல் முழுவதும் வலி, கடினமான வேலை செய்வதால் வரும் வலி, வாத ரோக வலி அதாவது சதைக்குள் காற்று போவதால் வரும் வலி, காலை நீட்டி மடக்க முடியவில்லை .
  2. சிக்குன்குனியா காய்ச்சல் வந்ததால் வரும் உடல் வலி.
  3. பாத வலி.
  4. சவ்வு கணுக்கால் வலி.
  5. அனைத்து joint pains.
  6. அடிக்கடி விழுதல்.
  7. பொதுவான நோய்கள்

  1. குடலிறக்கம்.
  2. புள்ளி அமைவிடம்

  1. St41 க்கும் SP5க்கும் இடையே உள்ள பள்ளத்தில் உள்ளது.
  2. இரு கணுக்கால் மூட்டுகளுக்கு இடையில் முன் பாத மையத்தில் உள்ளது.
  3. disease

  1. அறுவைசிகிச்சைக்குப் பிறகு பிறப்புறுப்பு தாளறுதல்.
  2. இருமல்.

  3. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of LIV