LU5 acupuncture point

LU5 - Air : Water

  • Time:03:24:00 to 03:48:00
  • Element Point - Water
  • Water Point
  • He-Sea
Current Point LU5 - Air : Water
Horary Point LU8 - Air : Air
Mother Point LU8 - Air : Air
Son Point LU11 - Air : Wood
Water : Air Points Water : Air - K7
Water : Air - UB67

சிறு அறிமுகம்

  1. புளி சேர்க்க கூடாது, சாப்பாட்டை குறைக்க வேண்டும்.
  2. காற்றில் நீர் தன்மை.
  3. உள்ள இடங்கள்

  1. நுரையீரல்.
  2. சளிச்சவ்வுகள்.
  3. தோல் முடிகள்.
  4. வேலைகள்

  1. உடலில் எங்கு அடைப்பு இருந்தாலும்.
  2. அரிப்பு.
  3. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  4. முக்கிய பணிகள்

  1. நாள்பட்ட நோய்கள்.
  2. நுரையீரல்

  1. நுரையீரல் சார்ந்த நாள்பட்ட நோய்கள்.
  2. வலி

  1. குத்துதல்.
  2. பொதுவான நோய்கள்

  1. அனைத்து மீயூக்கஸ்கலிளும் நீர் நிற்கும்.
  2. தோல் - Skin

  1. தோலில் நீர் வடியும், கருப்பாக இருக்கும்.
  2. இந்த புள்ளியில் மூன்று முறை உள்ள ஊசியால் குற்றி இரத்தம் வர வைத்தால் தோல் நோய்கள் குணமாகும்.
  3. தோல் சார்ந்த பிரச்சனைகள்.
  4. தோலின் நிறத்தை சரி செய்யும்.
  5. புள்ளி அமைவிடம்

  1. முழங்கை மடிப்பில் இருதலை தசையின் வெளிப்புறம் உள்ளது.
  2. முழங்கையை சிறிதும் அடக்கும் போது இந்த தசைநார் வெளித்தெரியும்.
  3. சிறப்பு செயல் பாடுகள்

  1. Water point - Lung.
  2. Sedation point - Lung.
  3. disease

  1. இரைப்பை குடல் அலர்ஜி.
  2. அரிப்பு - உடல் முழுவதும்.
  3. ஆஸ்துமா.
  4. அதிக மாதப்போக்கு.
  5. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  6. அரிப்பு.
  7. இரத்தப்போக்கு உடன் வயிற்றுப்போக்கு.
  8. அனைத்திலும் அவசரம்.
  9. அதிக கோழையுள்ள ஆஸ்துமா.
  10. அம்மை.
  11. அரிப்பு - கால்.
  12. அரிப்பு - கை.
  13. அரிப்பு - கை, கால்.
  14. அரிப்புத் தோலழற்சி - எக்ஸிமா.
  15. அழகு.

  16. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of LU