P3 acupuncture point

P3 - Fire : Water

  • Time:20:12:00 to 20:36:00
  • Element Point - Water
  • Water Point
  • He-Sea
Current Point P3 - Fire : Water
Horary Point P8 - Fire : Fire
Mother Point P5 - Fire : Air
Son Point P9 - Fire : Wood
Water : Fire Points Water : Fire - K2
Water : Fire - UB60

வேலைகள்

  1. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  2. மனம் - Mind

  1. பிடிக்காமல் சாப்பிடுவதால் வரும் வாந்தி , வயிற்றுப்போக்கு ,ஏதோ ஒரு நிகழ்ச்சியினால் அவமான எண்ணம் வந்து அதனால் சாப்பிடப் பிடிக்காமல் சாப்பிட்டால் வரும் வாந்தி , அந்த நிகழ்வு மனதில் ஒரு நெருடல் உடன் இருக்கும் அதனால் எதையும் கட்டுப்படுத்த முடியாது அதனால் வரும் வாந்தி மற்றும் இதர தொந்தரவுகள்.
  2. குமட்டல்.
  3. விஷம் குடித்தல்.
  4. ஏதோ தொந்தரவு/பிரச்சினை பெரிதாகி கொண்டே போகுதல்.
  5. கணவன் மனைவி இடையே பிரச்சினைகள்.
  6. யாரையாவது பார்த்து படபடப்பு வந்தால்.
  7. பொதுவான நோய்கள்

  1. அல்னார் நரம்பு வாதம்.
  2. இதயம்

  1. இருதய வலி இருதய படபடப்பு.
  2. திடீர் படபடப்பு.
  3. புள்ளி அமைவிடம்

  1. முழங்கை மடிப்பில் இருதலை தசைநார் இன் உள்புற பள்ளத்தில் உள்ளது.
  2. வயிறு

  1. குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் வயிற்றுப்போக்கு.
  2. ஜீரண மண்டலம்

  1. Food Poisson.
  2. விஷம் குடித்தல்.
  3. வாந்தி.
  4. disease

  1. இரைப்பை குடல் அலர்ஜி.
  2. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  3. இருதய படபடப்பு.
  4. அல்னார் நரம்பு வாதம்.

  5. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of P