H6 acupuncture point

H6 - Fire

  • Xi-Cleft Points

வேலைகள்

  1. இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து தீவிர தொந்தரவுகளுக்கு இந்த புள்ளியை பயன்படுத்தலாம்.
  2. வெப்பம் சிறுநீரகம் அல்லது எலும்பு மட்டத்தில் இருந்து போதுமான அளவை விட அதிகமாக வெளியேறுவதால் வரும் சொரியாசிஸ் ஐ சரி செய்ய உதவுகிறது .
  3. இதயம்

  1. இருதய படபடப்பு, நெஞ்சு வலி.
  2. தூக்கமின்மை

  1. இரவில் சுறுசுறுப்பாக இருப்பதை குறைத்து ஆழ்ந்த தூக்கம் வரவைக்கிறது.
  2. வியர்வை சார்ந்த தொந்தரவுகள்

  1. இரவு வரும் வியர்வை நிறுத்துகிறது.
  2. disease

  1. அதிக காய்ச்சல்.
  2. இரவு அதிகமாக வியர்த்தல்.
  3. இருதய படபடப்பு.

  4. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of H