SP4 acupuncture point

SP4 - Earth

  • Luo Connecting Points
  • Dangerous

சிறு அறிமுகம்

  1. Luo point of the meridian.
  2. இரத்த லிப்பிட் (கொழுமியம்) அளவைக் குறைக்கிறது.
  3. வேலைகள்

  1. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு குணமாகும்.
  2. காலரா.
  3. முக்கிய பணிகள்

  1. Relaxes the muscles(தசை).
  2. மலச்சிக்கல், 4 நாட்களுக்கு மேல் ஒழுங்கற்ற மலச்சிக்கல்.
  3. மனம் - Mind

  1. மன அமைதியைத் தருகிறது.
  2. இதயத்துடன் இணைந்துள்ள சிந்தனை சக்தியை சமப் படுத்துகிறது.
  3. .
  4. உடல் மற்றும் மனம் இணைந்து சொல் படும் தன்மையை சமநிலைப் படுத்துகிறது.
  5. புள்ளி அமைவிடம்

  1. பாதத்தின் முதலாவது எலும்பின் Meta Torsalஅடிப்பகுதியில் உள்ளது.
  2. ஜீரண மண்டலம்

  1. ஜீரண சக்தியை மேம்படுத்தி, வயிற்றில் உள்ள தேவை இல்லாத வாயு மற்றும் வலியை குறைக்கும்.
  2. .
  3. மயக்க மருந்து

  1. For lower limb surgery.
  2. ஓய்வெடுக்கிறது

  1. Relaxes the muscles.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. Luo point.
  2. உடல், உணர்ச்சி, ஜீரண அமைப்பு மற்றும் இனப்பெருக்க அமைப்புகளின் செயல் பாட்டை சமநிலை படுத்துகிறது.
  3. .
  4. Acu Combinations

  1. Sp4+P6 சேர்த்து இயக்கும் போது 1.
  2. P6+S4 இணைந்து இயக்கும் போது: மன அமைதி & உணர்ச்சி சமநிலை: மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றை குறைத்து உடல்–மனம் இணைப்பைச் சமப்படுத்துகிறது.
  3. ஜீரண சீர்கேடு: வயிற்றுப்போக்கு, வாந்தி, குடல் வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் சிறந்த பலன்.
  4. இதய ஆரோக்கியம்: இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய துடிப்பு மற்றும் மார்பு வலி (non-cardiac origin) குறைக்க உதவுகிறது.
  5. பெண்களுக்கான ஆரோக்கியம்: மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்பிடிப்பு, மனச்சோர்வு ஆகியவற்றில் பயன்படும்.
  6. உடல்–மனம் இணைப்பு: உடலின் ஆழ்மான உணர்ச்சி காரணிகளால் உருவாகும் நோய்களை ஆற்ற உதவுகிறது (Psychosomatic issues).
  7. disease

  1. கால் ஆணி .
  2. இதயத் துடிப்பு அதிகரித்தல்.
  3. பதட்டம்.

  4. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of SP