UB36 acupuncture point

UB36 - Water

உள்ள இடங்கள்

  1. புட்ட தசையின் கீழுள்ள மடிப்பின் மத்தியில் உள்ளது.
  2. Dustal point.
  3. முக்கிய பணிகள்

  1. இடுப்பிற்கு கீழ் வரும் அனைத்து தொந்தரவுகளையும் சரிசெய்யும்.
  2. வலி

  1. சியாடிகா வலி ,இடுப்பு வலி.
  2. பொதுவான நோய்கள்

  1. பக்கவாதம் ,போலியோ, இனப்பெருக்க மற்றும் சிறுநீரக நோய்களின் நோய்களைத் தீர்க்கும் புள்ளி.
  2. அதிக நேரம் நிற்க்க முடியாது.
  3. இடுப்புக்கு பலம் கொடுக்கும்.
  4. பக்கவாத்தில் இடுப்புக்கு கீழ் வராது.
  5. ஆண்களுக்கு

  1. உணர்வின்றி விந்து கசிதல்.
  2. பெண்களுக்கு

  1. மாதவிலக்கு கோளாறுகள், பெண் உறுப்பில் அரிப்பு.
  2. இனப்பெருக்க அமைப்பு

  1. இனப்பெருக்க மற்றும் சிறுநீரக நோய்களை தீர்க்கும் தூரப்புள்ளி.
  2. கால்

  1. கால் மதமதப்பு.
  2. மாதவிடாய் தொந்தரவுகள்

  1. மாதவிலக்கு கோளாறுகளை யை சரி செய்கிறது.
  2. disease

  1. அதிக உடல் எடை.
  2. சியாடிகா வலி.
  3. அரிப்பு - உடல் முழுவதும்.
  4. இடுப்புக்கு பலம் கொடுக்கும்.
  5. அரிப்பு - பிறப்புறுப்பு.
  6. அரிப்பு.
  7. உடல் பருமன்.
  8. அரிப்பு - கால்.
  9. அரிப்பு - கை.
  10. உணர்வின்றி விந்து கசிதல்.

  11. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)

    Acupuncture urinary bladder Meridian

    Acupuncture urinary bladder Meridian

    Target Affected Area of UB