UB60 acupuncture point

UB60 - Water : Fire

  • Time:15:48:00 to 16:12:00
  • Element Point - Fire
  • Fire Point
  • Jing-River
Current Point UB60 - Water : Fire
Horary Point UB66 - Water : Water
Mother Point UB65 - Water : Wood
Son Point UB40 - Water : Earth
Fire : Water Points Fire : Water - H3
Fire : Water - P3
Fire : Water - SI2
Fire : Water - TW2

உள்ள இடங்கள்

  1. வெளிப்புற கணுக்கால் மூட்டுக்கும் குதிகால் தசைநாணுக்கும் இடையில் உள்ளது.
  2. வேலைகள்

  1. சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.
  2. இருமல் தொந்தரவை சரி செய்கிறது.
  3. UB60+ St 36 = straight walking.
  4. தலை வலி

  1. தலைவலி.
  2. மூக்கு

  1. மூக்கில் ரத்தம் வருதல்.
  2. சிறுநீரகம்

  1. நீர் வீக்கம்.
  2. சிறுநீரகப்பை

  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  2. முதுகு

  1. முதுகு வலி.
  2. அடி முதுகு வலி.
  3. பொதுவான நோய்கள்

  1. சியாடிகா வலி, அடி முதுகு வலி, பக்கவாதம்.
  2. கர்ப்பிணி பெண்களுக்கு

  1. வலியில்லாத பிரசவம்.
  2. கால்

  1. கணுக்கால் வீக்கம் வலி, கால் வலி, குதி வலி.
  2. பக்கவாதம்

  1. பக்கவாத்திற்க்கு முக்கிய புள்ளி.
  2. இரத்தம் வந்தால் பக்கவாதம் குணமாகும்.
  3. disease

  1. ஆழமான நரம்பு இரத்த உறைவு.
  2. இடுப்பு நரம்பு வலி.
  3. இடுப்பு வலி.
  4. அடிக்கடி சிறுநீர் வருதல்.
  5. அதிர்ச்சி.
  6. இயல்பான பிறப்புறுப்பு பிரசவம்.
  7. அனைத்து மூட்டுகளிலும் வலி.
  8. அனைத்து விதமான மூட்டு வலி.
  9. இருமல்.
  10. அடி முதுகு வலி.

  11. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)

    Acupuncture urinary bladder Meridian

    Acupuncture urinary bladder Meridian

    Target Affected Area of UB