உங்கள் வாழ்க்கையில் பணவரவு தடைபடுகிறதா?
வேலை, வியாபாரம், வாய்ப்புகள் கிடைக்கவில்லையா?
✔️ பண ஈர்ப்பு என்பது மனத்தெளிவு மற்றும் தன்னம்பிக்கை சார்ந்தது.
✔️ அக்குபஞ்சர் மூலம் பண ஈர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்!
? இந்த அக்குபஞ்சர் புள்ளிகள் என்ன செய்கின்றன?
✔️ பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கவும், புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும் உதவுகிறது.
✔️ விடாமுயற்சியுடன் உழைக்கத் தேவையான உடல் வலிமையைத் தருகிறது.
✔️ தேவையற்ற பயம் மற்றும் பணக் கவலையை நீக்கி, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
✔️ தன்னம்பிக்கை உயர உதவுகிறது.
✔️ மன அழுத்தம் குறைப்பு உதவுகிறது.
? குறிப்பு:
இது பாரம்பரிய அக்குபஞ்சர் Energy Healing அடிப்படையில் வழங்கப்படும் தகவல்.
அழுத்தம்: ஒவ்வொரு புள்ளியிலும் 2 நிமிடங்கள் மிதமான அழுத்தம் கொடுக்கவும்.
Your course begins today. You will receive one or two sessions each day in your panel. Regular practice and ongoing engagement are important for successful learning.