SI1 acupuncture point

SI1 - Fire : Air

  • Time:13:48:00 to 14:12:00
  • Element Point - Air
  • Air Point
  • Jing-Well
Current Point SI1 - Fire : Air
Horary Point SI5 - Fire : Fire
Mother Point SI8 - Fire : Earth
Son Point SI2 - Fire : Water
Air : Fire Points Air : Fire - LI5
Air : Fire - LU10

சிறு அறிமுகம்

  1. நெருப்பில் காற்றின் தன்மை.
  2. வேலைகள்

  1. அவசர நோய்கள் (மயக்கம், சோம்பல், காய்ச்சல்).
  2. தலை வலி

  1. பசியினால் வரும் தலைவலி.
  2. சரியாக சாப்பிடாததால் வரும் தலைவலி.
  3. வலி

  1. கண் தொண்டை சிவந்து வலி மற்றும் புண்.
  2. பொதுவான நோய்கள்

  1. இந்தப் புள்ளியில் அக்கு பஞ்சர் போட்டு ரத்தம் வந்தால் காய்ச்சல் உடனே குறையும்.
  2. பெண்களுக்கு

  1. குறைவாக பால் சுரத்தல், பிரசவம் முடிந்த பின் 24 மணி நேரத்திற்குள் பால் சுரக்கவில்லை என்றால் இந்த புள்ளியை பயன்படுத்தலாம்.
  2. புள்ளி அமைவிடம்

  1. கை சுண்டு விரல் உள்பக்க நகக் கோண முனையில் உள்ளது.
  2. கை சுண்டு விரல் உள்பக்க நகக் கோண முனையில் உள்ளது.
  3. தாய்ப்பால்

  1. குழந்தை பிறந்ததற்கு பின் தாய்ப்பால் சுரக்கவில்லை.
  2. தாய்ப்பால் இல்லை.
  3. குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் இந்த புள்ளியை இயக்கினால் தாய்ப்பால் சுரக்கும்.
  4. குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் இந்த புள்ளியை அடுக்கினால் தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
  5. இரத்தம்

  1. இரத்தம் சுன்டி போதல்.
  2. disease

  1. இரத்தக்கசிவு காய்ச்சல் - எபோலா.

  2. Give Your Ratings

    5.00 / 5 (2 Ratings)

    Acupuncture small intestine Meridian

    Acupuncture small intestine Meridian

    Target Affected Area of SI